Paneer Bhurji Recipe in Tamil | Paneer Podimas for Paleo Food regimen | பன்னீர் பொடிமாஸ் | பன்னீர் புர்ஜி

Paneer Bhurji Recipe in Tamil | Paneer Podimas for Paleo Food regimen | பன்னீர் பொடிமாஸ் | பன்னீர் புர்ஜி


Paneer Bhurji is a recipe that is loved by all of us and is terribly impartial exact when inclined as stuffing in bread to manufacture bread sandwich or inclined within Dosa’s to manufacture Paneer Masala Dosa or within Paratha’s to manufacture Rolls. Paneer will be a Paleo merchandise and is effectively to do in Calcium and Protein and boosts weight loss. In this video, we possess proven the easy steps to prepare luscious mouth-watering Paneer Bhurji which will be a Paleo dish. Hence folks on paleo weight loss intention can save in thoughts this as their one-time meal.

Paneer Bhurji in Tamil – Paneer Podimas for Paleo Food regimen – Paneer Recipes in Tamil

Enga Veettu Samayal:

Preparation time: 10 minutes
Cooking Time: 10 minutes
Serves: three

Substances:

1. Paneer– 200 Gms
2. Capsicum – 1/2
three. Carrot – 1
four. Garam Masala – 1/2 Spoon
5. Cool Powder – 2 Spoon
6. Salt
7. Butter – 50 Gm
eight. Garlic -15 pods
9. Inexperienced Chillies – three
10. Gigantic Onion -1

Recipe:

1. First, grate the Carrot and Paneer.
2. Slice the Onions, Capsicum, Inexperienced Chillies, Garlic.
three. Heat butter in a pan & add Inexperienced chillies and Garlic and fry them.
four. Once fried, add Onions and fry them effectively.
5. Now add the Capsicum and Carrot and fry effectively.
6. Add Salt and cook dinner. Now add Cool powder and Garam Masala and cook dinner till raw smell goes.
7. Now add grated Paneer and switch off the stove and fling effectively.
eight. Tasty Paneer Bhurji is ready.

பன்னீர் புர்ஜி செய்வது எப்படி?

எங்க வீட்டு சமையல்

பன்னீர் புர்ஜி/பன்னீர் பொடிமாஸ் செய்ய தேவையான பொருட்கள்:

1. பன்னீர்- 200 கிராம்
2. குடை மிளகாய் – அரை
three. கேரட் – 1
four. கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
5. மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
6. உப்பு
7. வெண்ணெய் – 50 கிராம்
eight. பூண்டு -15 பற்கள்
9. பச்சை மிளகாய் – three
10. பெரிய வெங்காயம் -1

பன்னீர் புர்ஜி/பன்னீர் பொடிமாஸ் செய்முறை:

1. முதலில், காரட் மற்றும் பன்னீரை துருவி கொள்ளவும்.
2. வெங்காயம், குடை மிளகாய், பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
three. ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வறுக்கவும்.
four. வறுத்த பின், வெங்காயம் சேர்த்து நன்றாக வறுக்கவும்.
5. இப்போது கேப்சிகம் மற்றும் கேரட் சேர்த்து நன்றாக வறுக்கவும்.
6. உப்பு சேர்த்து வதக்கவும். இப்போது மிளகாய் தூள், கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்க்கவும்.
7. பச்சை வாசனை சென்ற பின் துருவிய பன்னீர் சேர்த்து அடுப்பை அணைத்து, நன்றாக கிளறவும்.
eight. சுவையான பன்னீர் புர்ஜி/பன்னீர் பொடிமாஸ் தயார்.

Request you to Admire, Share & Insist our Recipes in

Youtube: http://www.youtube.com/c/EngaVeettuSamayal/

Pinterest: https://in.pinterest.com/engaveettusamayal/

Google+: https://plus.google.com/+EngaVeettuSamayal/

Facebook: https://www.facebook.com/engaveetusamayal/

Net impartial: http://www.engaveettusamayal.com/

The Paleo Cookbook Bundle

Free Email Updates
Get the latest content first.
We respect your privacy.

Uncategorized

Uncategorized